நிறுத்தப்பட்ட பேருந்துகள் மீண்டும் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர்

சென்னை: கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட  பேருந்துகள் அனைத்தும் மீண்டும் இயக்கம் என அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு. தினமும் 40 லட்சம் பெண்கள் அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் மேற்கொள்கின்றனர் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்

Related Stories: