×

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை நிலவரம்

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.65-ஆக உள்ள நிலையில் சென்னையில் முட்டை விலை விலை ரூ.5.75-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாமக்கல்லில் ஒரு கிலோ கறிக்கோழியின் கொள்முதல் விலை ரூ.102 ஆக இருக்கிறது.


Tags : Namakkal , Egg procurement price situation in Namakkal
× RELATED பஸ் டிரைவரை கொன்று உடலை ஏரியில்...