×

ஹஜ் யாத்திரையில் விஐபி ஒதுக்கீடு ரத்து

புதுடெல்லி: ஹஜ் புனித யாத்திரையில் முக்கியப் பிரமுகர்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக ஒன்றிய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, ஹஜ் புனித யாத்திரையில் விஐபிக்களுக்கு ஒதுக்கீடு செய்யும் கலாசாரம் கொண்டு வரப்பட்டது. இப்போது, ஹஜ் யாத்திரையில் விஐபிக்களுக்கான ஒதுக்கீடு ரத்து செய்யப்படுகிறது என்று ஸ்மிருதி இரானி கூறினார்.


Tags : Hajj , Cancellation of VIP reservation in Hajj
× RELATED ஹஜ் மாநாடு ஸ்மிருதி இரானி பங்கேற்பு