×

கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் மாடு சிக்கியதால் 30 நிமிடம் ரயில் சேவை பாதிப்பு

சென்னை: கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் மாடு சிக்கியதால் 30 நிமிடம் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் சாப்ராவில் இருந்து சென்னை நோக்கி வந்த கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் மாடு சிக்கியது.




Tags : Kummidipoondi ,station , Kummidipoondi, train, express, cow, service, affect
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே நிபந்தனை...