×

ஜல்லிக்கட்டு இன்று முதல் மாடுபிடி வீரர்கள் தங்கள் பெயர்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்

மதுரை: ஜல்லிக்கட்டு இன்று முதல் மாடுபிடி வீரர்கள் தங்கள் பெயர்களை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்கள் பெயர்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு முன்பதிவு செய்யலாம். madurai.nic.in இணையதளத்தில் பெயர்களை இன்று பகல் 12 மணி முதல் 12-ம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம்.

Tags : Jallikattu cowherd players can book their names online from today
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை, கோலப்பொடி விற்பனை விறுவிறுப்பு