×

தமிழ்நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் கட்ட சரிபார்ப்பு பணி நிறைவு!

 

சென்னை: தமிழ்நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் கட்ட சரிபார்ப்பு பணி நிறைவடைந்தது. 1.75 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1.10 லட்சம் கட்டுப்பாட்டு அமைப்புகள், 1.16 லட்சம் விவிபேட் இயந்திரங்களில் முதல் கட்ட சோதனை நடத்தப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் BEL நிறுவன பொறியாளர்கள் இந்தப்பணியை மேற்கொண்டனர்.

 

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்;...