×

நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு பிடிவாரண்ட்..!!

மதுரை: நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருவரையும் ஜனவரி 20ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சம்பந்தப்பட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த பிராங்க்லின் ராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.


Tags : Tirunelveli ,Primary Education Officer ,Education , Court Order, Tirunelveli Principal Education Officer, Pt Warrant
× RELATED தா.பழூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தினம் அனுசரிப்பு