தமிழ்நாட்டை எப்படி அழைக்க வேண்டும் என ஆளுநர் கூற வேண்டிய அவசியம் இல்லை: காங். தலைவர் அழகிரி சாடல்

சென்னை: தமிழ்நாட்டை எப்படி அழைக்க வேண்டும் என ஆளுநர் கூற வேண்டிய அவசியம் இல்லை என காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்திருக்கிறார். ராகுல்காந்தி தான் இந்தியாவிற்கு தலைமையேற்க முடியும் என கமல் உறுதியாக நம்புகிறார் எனவும் அழகிரி கூறினார்.

Related Stories: