×

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெல்லும் மாடுபிடி வீரர், காளைக்கு கார் பரிசு: அமைச்சர் மூர்த்தி

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெல்லும் மாடுபிடி வீரர், காளைக்கு கார் பரிசு வழங்கப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என அவர் கூறினார்.




Tags : Modupidi ,Alanganallur Jallikattu ,Minister ,Moorthi , Alankanallur, Jallikattu, Competition, Car, Prize, Minister, Murthy
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...