குற்றம் திருவள்ளூர் அருகே மூதாட்டியிடம் 11 சவரன் தங்க நகை பறிப்பு dotcom@dinakaran.com(Editor) | Jan 06, 2023 பறிப்பு திருவள்ளூர் திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியில், சாலையில் நடந்து சென்ற மூதாட்டி சுலோச்சனாவிடம் இருந்து 11 சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தனியார் உணவக உரிமையாளரை தாக்கிய பாஜக நிர்வாகி உட்பட 3 பேர் கைது..!!
திருவட்டார் அருகே இளம்பெண்ணிடம் செயின் பறிப்பு பைக் தவணை, வழக்கு செலவுக்காக திருடினோம்-கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்த ஆத்திரம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக புகார் செய்த மனைவிக்கு சரமாரி அடி-உதை: கணவரிடம் போலீசார் விசாரணை
காதலியை பார்க்க சென்றபோது நரிக்குறவ வாலிபரை சங்கிலியால் கட்டி வைத்து தண்டனை: வீடியோ வைரல், போலீசார் விசாரணை
சென்னையில் கொடும் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 324 ரவுடிகள் கைது: ‘தீவிர குற்றவாளிகள் தடுப்பு பிரிவு’ அதிரடி நடவடிக்கை
அதிக வட்டி தருவதாக கூறி ரூ.5.86 கோடி மோசடி வழக்கில் நகைக்கடை பெண் ஊழியர் கைது: உரிமையாளர்கள் உட்பட 5 பேருக்கு வலை