×

திருவரங்குளத்தில் முதியவரை தாக்கி பணம், நகைகளை கொள்ளையடித்தவருக்கு வலைவீச்சு

புதுக்கோட்டை: திருவரங்குளத்தில் முதியவரை தாக்கி பணம், நகைகளை கொள்ளையடித்தவருக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருவரங்குளம் ரதவீதியைச் சேர்ந்த சண்முகம் (85) வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார்.


Tags : Thiruvarangulam , The man who attacked an old man and robbed him of money and jewelery in Thiruvarangulam has been arrested
× RELATED திருவரங்குளம் ஒன்றியப் பகுதியில் 300...