×

குஜராத்தில் உள்ள மாலில் ஷாருக்கான் படத்தின் கட்அவுட்டுகள் அடித்து உடைப்பு

கர்ணாவதி: குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே கர்ணாவதியில் உள்ள மாலில் ஷாருக்கான் படத்தின் கட்அவுட்டுகள் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. பதான் படத்தின் விளம்பரத்துக்காக வைக்கப்பட்டிருந்த கட்அவுட்களை பஜ்ரங் தள் அமைப்பினர் சேதப்படுத்தினர்.

Tags : Shahrukh Khan ,Gujarat , Cutouts of Shahrukh Khan's film smashed in a mall in Gujarat
× RELATED பாஜவுக்கு வாக்களிக்க மக்களுக்கு...