×

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டி நியமனம்

வாஷிங்டன்: இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டியை அதிபர் ஜோ பைடன் மீண்டும் நியமனம் செய்தார். எரிக் கார்செட்டியின் பெயர் ஓராண்டுக்கும் மேலாக பரிசீலனையில் இருந்த நிலையில் தற்போது நியமனம் செய்துள்ளார்.


Tags : Eric Garcetti ,US ,India , Eric Garcetti appointed US Ambassador to India
× RELATED கலிஃபோர்னியா மாகாணத்தில் பரவிவரும் பயங்கர காட்டுத் தீ..!!