×

போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவன் ஜோனதனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம்..!!

தூத்துக்குடி: போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவன் ஜோனதனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எந்தவித ஆவணமின்றி தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் செல்ல முயன்ற வழக்கில் ஜோனதன் கைது செய்யப்பட்டார்.



Tags : Thoothukudi ,Jonathan , Drug Trafficking Gang Thalaivan, Jail, Thoothukudi Court
× RELATED மீளவிட்டான் சாலை விரிவாக்கப் பணி