×

கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நலக்குறைவால் காலமானார்

ப்ரசிலியா: பிரேசிலை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் பீலே (82 ) உடல்நலக்குறைவால் காலமானார். 82 வயதான அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கால்பந்து உலகக்கோப்பையை 3 முறை வென்ற ஒரே வீரர் என்ற பெருமைக்குரியவர் பீலே.

Tags : Peele , Football legend Pele passed away due to ill health
× RELATED நன்கு தேறி வருகிறார் பீலே: மகள் தகவல்