×

4 ஐஎஸ் தீவிரவாதிகளை அனுப்பியவர் இலங்கையில் கைது

கொழும்பு: குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் கடந்த 19ம் தேதி இலங்கையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ஐஎஸ்தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாக நம்பப்படும் 4 பேரை தீவிரவாத தடுப்பு படையினர் கைது செய்தனர். இந்நிலையில் இந்த 4 பேரையும் இயக்கி வந்த சந்தேக நபரை இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர். கொழும்புவில் நேற்று முன்தினம் புஷ்பராஜா ஒஸ்மான் சிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

The post 4 ஐஎஸ் தீவிரவாதிகளை அனுப்பியவர் இலங்கையில் கைது appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,COLOMBO ,ISIS ,CHENNAI ,AHMEDABAD, GUJARAT STATE ,IS ,
× RELATED இந்தியா – இலங்கை பாலம்: ஆய்வு பணி விரைவில் நிறைவு