×

திமுகவின் 23 அணிகளின் நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்திய ஆலோசனைக் கூட்டம் நிறைவு

சென்னை: திமுகவின் 23 அணிகளின் நிர்வாகிகளுடன் கட்சித்தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நடத்திய ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றது. நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் அறிவுரைகள் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Muhammad ,Stalin , The consultation meeting held by Chief Minister M. K. Stalin with the executives of DMK's 23 teams is over
× RELATED சொல்லிட்டாங்க…