சென்னை: மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவா் கக்கனின் மாா்பளவு உள்ள சிலை, சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் திறக்கப்பட்டது. காங்கிரஸின் 138-வது நிறுவன ஆண்டையொட்டி கக்கன் சிலையை தமிழ்நாடு காங்கிராஸ் கமிட்டி தலைவா் கே.எஸ் அழகிாி திறந்து வைத்தாா்.
Tags : Kakan ,Satyamurthi Bawan , Inauguration of Kakkan statue at Sathyamurthy Bhavan