×

சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலில் மார்கழி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குமரி: சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலில் மார்கழி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான மக்கள்மார் சந்திப்பு 30ம் தேதியும், தேரோட்டம் 5ம் தேதியும் நடக்கிறது.


Tags : Margazhi Perundru festival ,Sucheenthram Thanumalayaswamy Temple , The Margazhi Perundru festival started with flag hoisting at Sucheenthram Thanumalayaswamy Temple
× RELATED நடப்பு பருவத்திற்கு தேவையான உரம்...