×

சென்னை தீவுத்திடலில் டிசம்பர் 30-ம் தேதி சுற்றுலா பொருட்காட்சி தொடக்கம்

சென்னை: சென்னை தீவுத்திடலில் டிசம்பர் 30-ம் தேதி சுற்றுலா பொருட்காட்சி தொடங்குகிறது. தமிழ்நாடு அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள், வளர்ச்சிப்பணிகளை அறிந்திடும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை கவரும் வகையில் அனைத்து அம்சங்களும் சுற்றுலா பொருட்காட்சியில் இடம் பெற உள்ளன.

Tags : Chennai , Tourism fair starts on December 30 at Chennai Island
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...