திருவள்ளூரில் ரயில் நிலையங்களில் ரயில் வருவது தெரியாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு

திருவள்ளூர்: திருவள்ளூரில் கடும் பனிப்பொழிவு காரணமாக ரயில் நிலையங்களில், ரயில் வருவது தெரியாமல் பயணிகள் சிரமம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக சாலைகளில் வாகனங்கள் மெதுவாக இயக்கப்படுகின்றன.

Related Stories: