×

கிறிஸ்துமஸ் பண்டிகை தொடர் விடுமுறை ஒட்டி சுற்றுலா தளங்களில் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது

கன்னியாகுமரி: கிறிஸ்துமஸ் பண்டிகை தொடர் விடுமுறை ஒட்டி சுற்றுலா தளங்களில் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. முக்கடல் சங்கவிக்கும் கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். உள்ளூர் மற்றும் வெளியூர் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்து வந்த பயணிகள் கடலில் குளித்தும் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர். பனிமூட்டம் காரணமாக சூரிய உதயத்தை காணமுடியாத மக்கள் ஏமாற்றத்தை அடைத்தனர் என்று பயணிகள் தெரிவித்துருத்தனர். சபரிமலை சீசன் என்பதால் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து ஐயப்ப பத்தர்கள் வருகையும் அதிகரித்து உள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Christmas , The number of travelers at tourist sites has increased during the Christmas holiday season
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...