×

இங்கிலாந்து வீரர் அதில் ரஷித்தை, ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி!

கொச்சி: இங்கிலாந்து வீரர் அதில் ரஷித்தை, ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி எடுத்தது. இந்திய அணியின் மூத்த வீரர் இஷாந்த் ஷர்மாவை அடிப்படை விலையான ரூ. 50 லட்சத்திற்கு ஏலத்தில் டெல்லி அணி எடுத்தது.




Tags : England ,Adal Rashid ,Sunrisers ,Hyderabad , England player Adal Rashid, Rs. Sunrisers Hyderabad team was taken in the auction for 2 crores!
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...