×

உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தனின் இலங்கை பாஸ்போர்ட்டை திருப்பி ஒப்படைப்பு

சென்னை: உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தனின் இலங்கை பாஸ்போர்ட்டை சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் அவரிடம் திருப்பி ஒப்படைத்தது. சாந்தன் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் விதிக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர். 1995-ல் காலாவதியாகிவிட்ட தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க திருப்பி தரக்கோரி சாந்தன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.




Tags : Sri Lanka ,Chantan ,Supreme Court , Supreme Court, Release, Shantanin, Passport, Extradition
× RELATED சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு...