×

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு 250 கனஅடியாக குறைப்பு..!!

காஞ்சிபுரம்: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு 12 மணி அளவில் 250 கனஅடியாக குறைக்கப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 650 கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் 763 கனஅடியாகவும் உள்ளது.



Tags : Cemperambakkam Lake ,250 canadiadi , Chembarambakkam lake, release of excess water, reduction of 250 cubic feet
× RELATED செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கன அடி நீர் திறப்பு