×

சர்வதேச கால்பந்து போட்டிகளில் அர்ஜெண்டினா அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன்: லியோனல் மெஸ்சி

அர்ஜெண்டினா: சர்வதேச கால்பந்து போட்டிகளில் அர்ஜெண்டினா அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன் என லியோனல் மெஸ்சி தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற போவதாக அறிவித்திருந்த நிலையில் மெஸ்சி தெரிவித்துள்ளார்.


Tags : Argentine ,Lionel Messi , Will continue to play for Argentina in international football matches: Lionel Messi
× RELATED அர்ஜெண்டினாவில் காலி பெட்டி மீது ரயில் மோதி 90 பயணிகள் காயம்