இந்தியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு பட்டியலில் தொடர்ந்து 7-வது ஆண்டாக பிரியாணி முதலிடம்

டெல்லி: இந்தியா முழுவதும் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு பட்டியலில் தொடர்ந்து 7-வது ஆண்டாக பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது. 2022-ம் ஆண்டில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 137 பிரியாணி ஆர்டர்கள் விநியோகம் செய்யப்பட்டதாக SWIGGY நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: