×

பாஜகவை வீழ்த்தப்போவது காங்கிரஸ் தான்: ராகுல் காந்தி பேட்டி

ஜெய்ப்பூர்: காங்கிரஸ் பாசிசத்திற்கு எதிரான கருத்தியல் கொண்ட கட்சி என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம்; பாஜகவை வீழ்த்தப்போவது காங்கிரஸ் தான். தனிப்பட்ட முறையில் என் மீதும் காங்கிரஸ் கட்சி மீதும் திட்டமிட்ட அவதூறு பரப்பப்படுகிறது.


Tags : Congress ,bajaj ,Rahul Gandhi , Congress is going to defeat BJP: Rahul Gandhi Interview
× RELATED மக்களவை தேர்தல் வெளிப்படையாக நடக்கவில்லை : ராகுல் காந்தி