×

கொடைக்கானலில் காட்டு மாடு மோதி ஒருவர் படுகாயம்..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காட்டு மாடு மோதி ஒருவர் படுகாயமடைந்தார். தனியார் விடுதி அருகே நின்று கொண்டிருந்தவரை காட்டு மாடு குத்தியது. காட்டெருமை குத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.



Tags : Kodakkanal , Kodaikanal, wild cow, Padukayam
× RELATED தேனி, கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக கனமழை..!!