ஆன்லைன் ரம்மி அறிவுபூர்வமான விளையாட்டு; அதை விளையாட திறமை அவசியம்: சரத்குமார் பேட்டி

சென்னை: ரம்மி அறிவுபூர்வமான விளையாட்டு; அதை விளையாட திறமை அவசியம் என சரத்குமார் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், குடும்பத் தகராறில் தற்கொலை செய்து கொண்டவர்களை ஆன்லைன் ரம்மிக்காக தற்கொலை என்கின்றனர். ஆன்லைன் ரம்மிக்கு தடை சட்டம் வருவதற்கு முன்பே நான் விளம்பரத்தில் நடித்துவிட்டேன் என கூறினார்.

Related Stories: