தமிழகம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர்திறப்பு வினாடிக்கு 3000 கனஅடியில் இருந்து 1,500 கனஅடியாக குறைப்பு Dec 13, 2022 செம்பரம்பாக்கம் ஏரி காஞ்சிபுரம்: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர்திறப்பு வினாடிக்கு 3000 கனஅடியில் இருந்து 1,500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஏரியில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை நின்றதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர்திறப்பு குறைக்கப்பட்டது.
கேரளாவில் 12 பேரை கொன்ற அரிசிக் கொம்பன் யானை, கம்பத்தில் காவலாளி ஒருவரை அடித்து கொன்ற நிலையில் வனத்துறையினரால் பிடிபட்டது!!
தேனி: கம்பம் அருகே சண்முகா அணைப்பகுதியில் 7 நாட்களாக சுற்றித்திரிந்த அரிசி கொம்பன் யானை பிடிக்கப்பட்டது!!
தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை கண்டுபிடிக்கும் பணி தீவிரம்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பேட்டி
ஒடிசா ரயில் விபத்தில் தமிழக ரயில் பயணிகள் இறக்கவில்லை சென்னைக்கு வந்த பயணிகளில் 8 பேருக்கு சிகிச்சை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
மெரினாவில் காதலனுடன் இருந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு போதை கும்பலை தனியாக போராடி விரட்டியடித்த பெண் போலீஸ்
துறை சார்ந்த சிறிய தண்டனைகளை ரத்து செய்து சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்குவதை மறுக்கக்கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்
சான்றிதழ் சரியாக பதிவேற்றம் செய்யாத குரூப்-4 தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு டிஎன்பிஎஸ்சி இறுதி வாய்ப்பு: இன்று முதல் 7ம் தேதி வரை திருத்தலாம்
பள்ளிகள் திறக்க நாளை ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் கூட்டம் சென்னையை நோக்கி படையெடுப்பு: பஸ், ரயில்களில் மக்கள் கூட்டம்
சென்னை, கோவை, திருச்சி சேலம் என பல இடங்களில் 500 நகர்ப்புற மையங்களை நாளை முதல்வர் மு.க ஸ்டாலின் திறக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
ஒன்றிய அரசின் அலட்சியமே ஒடிசா ரயில் விபத்துக்கு காரணம் இயங்குவது 13 ஆயிரம் இன்ஜின்கள் கவச் கருவி இருப்பது 65ல் மட்டுமே: மதுரை எம்.பி சு.வெங்கடேசன் காட்டம்
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்பாக சென்னை வர்த்தக மைய விரிவாக்க பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு
மக்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதை விட வெறுப்பு அரசியலை விதைப்பதில் கவனம் செலுத்தும் ஒன்றிய அரசு: திருமாவளவன் எம்.பி. கண்டனம்