×

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து சரிவு

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 973 கன அடியில் இருந்து 622 கன அடியாக குறைந்தது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு நீர்மட்டம் 22.59 கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில் 3,271 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

The post செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து சரிவு appeared first on Dinakaran.

Tags : Semperambakkam ,Chennai ,Lake Sembarambakkam ,Srembarambakkam Lake ,Semperambakkam Lake ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...