சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 11,600 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,600 கன அடியாக அதிகரித்துள்ளது.
Tags : Matur Dam , Increase in water flow to Mettur Dam to 11,600 cubic feet