×

உலக ஜூனியர் விஷு சாம்பியன்ஷிப் தொடரில் 8 பதக்கங்களை வென்றது இந்தியா!

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் நடைபெற்ற உலக ஜூனியர் விஷு சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா 8 பதக்கங்களை வென்றது. உலக ஜூனியர் விஷு சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா 3 தங்கம், 3 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.


Tags : India ,World Junior Visu Championship , India won 8 medals in the World Junior Visu Championship series!
× RELATED இந்திய மக்களின் குரல் அதுவே தேர்தல்...