×

மணப்பாறை - பெரம்பலூர் 4வழி தேசிய நெடுஞ்சாலையை உருவாக்க நிதின் கட்கரியிடம் எம்.பி.பாரிவேந்தர் மனு

பெரம்பலூர் : மணப்பாறை - பெரம்பலூர் 4வழி தேசிய நெடுஞ்சாலையை உருவாக்க நிதின் கட்கரியிடம் எம்.பி.பாரிவேந்தர் மனு அளித்துள்ளார். 4 வழிச்சாலையால் போக்குவரத்து நெரிசல், விபத்து குறையும் என மனுவில் பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Parivendar ,Nitin Gadkari ,Manaparai - Perambalur , Manaparai, Perambalur, National Highway, Nitin Gadkari, Parivendar, Manu
× RELATED பெரம்பலூர் தொகுதியில் திமுக...