சென்னையில் பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

சென்னை: சென்னையில் தந்தை பெரியார் சிலைகளுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சிம்சன் சந்திப்பு, ஜெமினி மேம்பாலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பெரியார் சிலைகளுக்கு காவி சாயம் பூச போவதாக சமூக வலைத்தளங்களில் சிலர் பதிவிட்டதால் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related Stories: