தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: தமிழக அரசு

சென்னை: தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தமிழக அரசு கூறியுள்ளது. கனமழை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள அறிவுத்தியுள்ளனர். 121 பாதுகாப்பு மையங்களுக்கு 5,093 நிவாரண முகாம்களுக்கு மாவட்டங்களுக்கு தயார் நிலையில் உள்ளது என்று அமைச்சர் ராமசந்திரன் கூறியுள்ளார்

Related Stories: