×

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி: ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி

தென்காசி: குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. குற்றாலம் மெயின் அருவியில், வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Tags : Kutalam Mein ,Iyappa , Allowed to bathe in Courtalam main waterfall: Ayyappa devotees rejoice
× RELATED நீர்வரத்து குறைந்ததால் அதிகாலை முதல்...