டெல்லி அரசின் மதுக்கொள்கை விவகாரத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவுக்கு சிபிஐ சம்மன்

ஐதராபாத்: டெல்லி அரசின் மதுக்கொள்கை விவகாரத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் சட்டமேலவை உறுப்பினராக இருக்கும் கவிதாவை டிச.6ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. ஐதராபாத்தில் தன் இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் தன்னை விசாரிக்கலாம் என சிபிஐ-க்கு கவிதா கடிதம் எழுதியுள்ளார்.  

Related Stories: