சென்னை: தேனாம்பேட்டையில் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான பிளாட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன், கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார்.
The post பில்டிங் காண்ட்ராக்டர் வீட்டில் சிபிஐ சோதனை appeared first on Dinakaran.