×

போதை பொருளின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி சமத்துவ மக்கள் கட்சி வழக்கு..!!

சென்னை: போதை பொருளின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி சமத்துவ மக்கள் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக அளித்த விண்ணப்பங்கள் பரிசீலித்து முடிவெடுக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதை பொருள் தீமை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த, நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரி சமத்துவ மக்கள் கட்சி வழக்கு தொடர்ந்திருந்தது.


Tags : Samattva ,People's Party , Drugs, Awareness, Fasting, Equality People's Party
× RELATED தமிழினத்தை அவமதித்த பிரதமர் மோடி...