ரயில் வேகம் அதிகரிப்பு - தெற்கு ரயில்வே அறிக்கை தாக்கல்

சென்னை: சென்னை - பெங்களூரு இடையே 160 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்க திட்ட அறிக்கையை ரயில்வே வாரியத்திடம் தெற்கு ரயில்வே சமர்ப்பித்தது. ரயில்வே வாரியத்திடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் வேகம் அதிகரிக்கப்படும். சென்னை - ரேணிகுண்டா வழித்தடத்திலும் 160கி.மீ வேகத்தில் ரயிலை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

Related Stories: