×

அஃப்தாபின் போலீஸ் காவலை மேலும் 4 நாட்கள் நீடித்து டெல்லி சாக்கெத் நீதிமன்றம் உத்தரவு..!!

டெல்லி: அஃப்தாபின் போலீஸ் காவலை மேலும் 4 நாட்கள் நீடித்து டெல்லி சாக்கெத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அஃப்தாபிடம் மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டி உள்ளதாக டெல்லி போலீஸ் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தது. டெல்லி போலீசின் மனுவை ஏற்று அஃப்தாபின் காவலை மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : Delhi Saket Court ,Afdabin Police Police , Afta, Police Station, Delhi Saket Court
× RELATED கடவுளால் அனுப்பப்பட்டவர் 22...