×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.39,240க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.39,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில்  ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.4,905-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.500 உயர்ந்து ரூ.67, 000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.0.50 உயர்ந்து 67.00க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Tags : Chennai , The price of jewelry, gold, shaving, reduced, sale
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...