×

பிரபல வசனகர்த்தா ஆரூர்தாஸ் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல்

சென்னை: பிரபல வசனகர்த்தா ஆரூர்தாஸ் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். ஆயிரக்கணக்கான கதாபாத்திரங்களுக்குள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்தவர்; என் ஆசிரியர்களுக்கும், எனக்கும், அடுத்து வந்தவர்களுக்கும் கூட வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ். அவரது மறைவுக்கு இதயப்பூர்வமான அஞ்சலி” என அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Kamal Haasan ,Auroordas , Actor Kamal Haasan mourns the death of famous narrator Auroordas
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...