×

பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருக்கிறார்களா என்ற சந்தேகத்தின் பேரில் சென்னையில் 4 இடங்களில் போலீசார் சோதனை

சென்னை: பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருக்கிறார்களா என்ற சந்தேகத்தின் பேரில் சென்னையில் 4 இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை ஓட்டேரி எஸ்.எஸ் புரத்தில் சாகுல் ஹமீது என்பவரின் வீட்டில் சென்னை மாநகர போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். ஏழுகிணறு பகுதியில் 2 இடங்களிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.


Tags : Chennai , Contact with terrorist movements, Chennai, police raid
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...