சென்னை புழல் சிறையில் கைதிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார் சிறைத்துறை டிஜிபி

சென்னை : சென்னை புழல் சிறையில் கைதிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார் சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூசாரி மற்றும் அவருடன் சேர்ந்து காவல் அதிகாரிகளும் அமர்ந்து உணவு உட்கொண்டனர். சென்னை புழல் மத்திய சிறைக்கு சென்று ஆய்வு செய்த சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூசாரி கைதிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். 

Related Stories: