கால்பந்து வீராங்கனைக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் விருதுநகருக்கு மாற்றம்..!!

சென்னை: கால்பந்து வீராங்கனைக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் சோமசுந்தர் விருதுநகருக்கு மாற்றப்பட்டார். மருத்துவர் சோமசுந்தரை விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றி மருத்துவக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டார்.

Related Stories: