மண்சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை பாதிப்பு

மேட்டுப்பாளையம் : மண்சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் அடர்லி பகுதியில் ஏற்பட்ட மண் சரிவால் மலை ரயில் ஒரு மணி நேரம் தாமதமானதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Related Stories: