×

தெலுங்கு நடிகர் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் இரங்கல்..!

சென்னை : நடிகர் கிருஷ்ணா மறைவு, தெலுங்கு திரையுலகுக்கு பேரிழப்பு என்று நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். தெலுங்கு நடிகர் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா (79) உடல்நலக் குறைவால் காலமானார்.


Tags : Rajinikanth , Actor, Krishna, Death, Rajinikanth, Obituary
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...